வேலைவாய்ப்பு

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம். (CMFRI-Central Marine Fisheries Research Institute)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தூத்துக்குடி – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள், இரயில்வே வேலைகள்

வேலை: Young Professional I (YP I)

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cmfri.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – ICAR – Tuticorin Regional Station of CMFRI, South Beach Road, Near Roche Park, Tuticorin – 628001, Tamil Nadu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1S1lFVOMnMjBmYKU4KCMe_QIepvD10i-x/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.04.2021.

seithichurul

Trending

Exit mobile version