வேலைவாய்ப்பு

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Marine Fisheries Research Institute (CMFRI)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Young Professional & Skilled Contractual Staff

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Post-graduation டிகிரி அல்லது Bachelor of Fisheries Science படித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cmfri.org.in/uploads/jobs/PMMYS_001.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.03.2022

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version