வேலைவாய்ப்பு

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம். (CMFRI-Central Marine Fisheries Research Institute)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: KVK, Narakkal, Kochi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Field Investigator

கல்வித்தகுதி: B.F.Sc, M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cmfri.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-mail ID – cmfrivizhinjamrc@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1egGb5uRVX80kdTqPXnZK2fajFJDPUj47/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.05.2021

 

seithichurul

Trending

Exit mobile version