வேலைவாய்ப்பு

பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Planner & Planning Assistant

கல்வித்தகுதி: Diploma/ Master’ degree/ B.E/ D.Arch/ LCE/ DCE படித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: OC/ BC/BC (M)/ MBC & DNC பிரிவினருக்கு ரூ.500, SC/ SC (A)/ ST/ Retired Military/ மாற்று திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.01.2022.

Trending

Exit mobile version