வேலைவாய்ப்பு

B.Sc. MLT படித்தவர்களுக்கு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (cmc) வேலை!

Published

on

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் Lab Technician பல்வேறு காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி(cmc)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை: B.Sc. MLT முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Lab Technician

விண்ணப்பிக்கும் முறை: https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்..

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:14.09.2020.

 

seithichurul

Trending

Exit mobile version