வேலைவாய்ப்பு

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

Published

on

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (CMC)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: வேலூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Technical Assistant & Lab Technician)

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.11.2020.

seithichurul

Trending

Exit mobile version