வேலைவாய்ப்பு

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

Published

on

வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி வேலூர் (CMC)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: programme Trainee

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: BE/ B.Tech/ M.Sc/ MS (CS) or MCA/ MCS ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.09.2020.

seithichurul

Trending

Exit mobile version