வேலைவாய்ப்பு
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி – வேலூர் (CMCH – Christian Medical College Vellore)
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (வேலூர்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Cashier, Scientist, Project Assistant
கல்வித்தகுதி: B.Com, B.Pharm, Diploma, M.Sc, MBBS, PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cmch-vellore.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.01.2022.