வேலைவாய்ப்பு

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

Published

on

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (வேலூர்)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Junior Fire Officer, Assistant Engineer, Administrative Assistant & Technical Assistant (தீயணைப்பு அதிகாரி, பொறியாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்)

கல்வித்தகுதி: B.E.(E.C.E.)/ Graduate + 1 year Diploma in Fire & Safety Engineering/ B.Tech. (Mechanical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.19,350 முதல் ரூ.30,725 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.04.2021.

Trending

Exit mobile version