வேலைவாய்ப்பு

செம்மொழி ஆய்வு மையத்தில் வேலை!

Published

on

செம்மொழி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 09. இதில் நூலகர், சுருக்கெழுத்தர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்:09

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

வேலை: Personal Secretary – 03
மாத சம்பளம்: ரூ.9,300 – 34,800

வேலை: Assistant Librarian – 01
மாத சம்பளம்: ரூ.9,300 – 34,800

வேலை: Steno Grade II – 02
மாத சம்பளம்: ரூ.9,300 – 34,800

வேலை: UDC – 01
மாத சம்பளம்: ரூ.9,300 – 34,800

வேலை: LDC – 01
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Office Superintendent – 01
மாத சம்பளம்: ரூ.9,300 – 34,800

வயது: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cict.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Central Institute of Classical Tamil(CiCt), IRTCampus, 100 Feet Road, Taramani, Chennai – 600 113.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.cict.in/pdf/Non-Academic%20Posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 14.08.2019

seithichurul

Trending

Exit mobile version