வேலைவாய்ப்பு

சிட்டி யூனியயன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சிட்டி யூனியன் வங்கி (City Union Bank)

மொத்த காலியிடங்கள்: 185

வேலை செய்யும் இடம்: கும்பகோணம், தமிழ்நாடு/ இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: Deputy General Managers (Scale VI) & Assistant General Managers (Scale V)

கல்வித்தகுதி: Professionally qualified (ACA/ACS/ICWA)/ Post Graduate/ Graduate – preferably with JAIIB/ CAIIB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cityunionbank.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://forms.zohopublic.com/cityunionbank/form/CITYUNIONBANKEXECUTIVECADREONLINEJOBAPPLICATION202/formperma/VZIGJpoeSe9vVW34yUQCNSTNke0kY6VCE0s2-yolKRA என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2021.

seithichurul

Trending

Exit mobile version