வேலைவாய்ப்பு

சிட்டி யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சிட்டி யூனியன் வங்கியில்

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Deputy General Manager & Assistant General Manager

கல்வித்தகுதி: Graduate, JAIIB/ CAIIB / Post Graduate / (ACA/ ACS/ ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 52 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://forms.zohopublic.com/cityunionbank/form/CITYUNIONBANKEXECUTIVECADREONLINEJOBAPPLICATION202/formperma/VZIGJpoeSe9vVW34yUQCNSTNke0kY6VCE0s2-yolKRA என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Commissioner of Fisheries, Integrated Office Building for Animal Husbandry & Fisheries Department (3rd floor), No.571, Anna salai, Nandanam, Chennai – 600 035

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.cityunionbank.com/careers என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2021

 

Trending

Exit mobile version