வேலைவாய்ப்பு
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!
![CISF - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/CISF.jpg)
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force)
மொத்த காலியிடங்கள்: 2000
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Constable
கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cisf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1fuHgKzLmt1jUl6-96dOkxGFFBnAeHL-G/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021.