வேலைவாய்ப்பு

பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை

மொத்த காலியிடங்கள்: 2000

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: SI (Exe.), ASI (Exe.), Head Constable/GD and Constable/GD

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_2_2021b.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021

 

Trending

Exit mobile version