வேலைவாய்ப்பு
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CISF
மொத்த காலியிடங்கள்: 690
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
வேலை: Asst. Sub Inspector (Executive)
கல்வித்தகுதி: Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.cisf.gov.in/cisfeng/wp-content/uploads/2020/12/2895.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021.