வேலைவாய்ப்பு

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (சிப்பெட்) (CIPET-Central Institute of Plastics Engineering & Technology)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Supervisory (Non-Technical)

Advt No: CIPET/HO-AI/01/2021

கல்வித்தகுதி: Graduation, Post Graduation, MBA, Degree, CA or ICWA, SAS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 50 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.1,23,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cipet.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/14-hXFVH37YrCyRR19mgUTq149HeIG7OY/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2021

Trending

Exit mobile version