வேலைவாய்ப்பு
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![CIPET - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/CIPET.jpg)
இந்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CIPET
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Research Fellow(JRF)
கல்வித்தகுதி: Physics / Materials Science/ /Nanotechnology/ Chemistry, Polymer Science பாடப்பிரிவுகளில் M.Sc. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.29,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/file/d/1LtcerfxPVDs4t3TBi6DxyQ7gH6FYZD_P/view என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cipet.gov.in/job-opportunities/downloads/30-12-2020-001/Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.01.2021