வேலைவாய்ப்பு

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Govt

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Assistant cum Data Entry Operator

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – District Child Protection Officer, District Child Protection Office, 2nd Floor, Old Building, Collector Office Campus, Coimbatore-641018, Phone: 0422-2300305

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2020/11/2020111132.pdf இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2020.

seithichurul

Trending

Exit mobile version