வேலைவாய்ப்பு

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – Vellore Child Protection Office

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: வேலூர் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: DEO, Cook & Counsellor, Data Entry Operator/Assistant

கல்வித்தகுதி: 8th, 10th, DCA, PG முடித்திருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.10,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://vellore.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021.

Trending

Exit mobile version