வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: நன்னடத்தை அலுவலர்‌ (Legal/Probation Officer)

கல்வித்தகுதி: BL/LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு 6,
முன்னால்‌ படைவீரர்‌ மாளிகை,
2வது தளம்‌,ஈரோடு-638001.
தொலைபேசி : 0424 – 22250100

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/2021082342.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: Within 15 Days

Trending

Exit mobile version