வேலைவாய்ப்பு

சென்னையில் வேலைவாய்ப்பு!

Published

on

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 600

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Staff Nurse & Male Staff Nursing

வயது: 25 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: B.SC,Diploma in Nursing,M.SC in Nursing,ph.D in Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.65,000 முதல் ரூ.2,25,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.omcmanpower.com என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version