வேலைவாய்ப்பு

சென்னைப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னைப் பல்கலைக்கழகம் (chennai University)

வேலை செய்யும் இடம்: சென்னை (Chennai)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை: Guest Faculty

வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Pharmacology/ Env. Toxicology/ Life Science போன்ற பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Phil/ PhD போன்ற முதுநிலை அல்லது ஆராய்ச்சி பட்டங்கள் தேவ்சி பெற்றிருந்தால் போதுமானது.

மாத சம்பளம்: ரூ. 20,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்களின் விண்ணப்பங்களை emanickan@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்களை அறிந்துக்கொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/guest-lecturer microbiology_20201001114540_69954.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version