வேலைவாய்ப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னைப் பல்கலைக்கழகம் (Chennai University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Consultants

வயது: குறிப்பிடவில்லை.

கல்வித்தகுதி: Project Assistant – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பித்து கொள்ளலாம். Junior Research Fellow – Environmental Science/ Wildlife Biology/ Zoology போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி – Dr.N.Godhantaraman, Principal Investigator, Director i/c, UGC-HRDC & Head i/c CES, University of Madras, Chepauk, Chennai-600005.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/jrf-environmental-sciences_20201008115247_72491.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.10.2020.

Trending

Exit mobile version