வேலைவாய்ப்பு

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. இதில் பல்வேறு வேலைகளை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: Chennai Smart City Limited (CSCL)

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Environmental & Social Officer – 01

வேலை: Public Engagement & Participation Officer – 01

மாத சம்பளம்: ரூ.50,000 வரை.

கல்வித்தகுதி: மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் டிசைன், பிராண்டிங், டிசைன் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.01.2020 தேதியின்படி 21 முதல் 35 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: cscl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Managing Director, Chennai Smart City Limited, 5th floor, D-wing Amma Maligai, Ripon Building Complex, Greater Chennai Corporation, Chennai 600003.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cscl.co.in/recruitment என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.02.2020

author avatar
seithichurul

Trending

Exit mobile version