வேலைவாய்ப்பு

சென்னையில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை போர்ட் டிரஸ்ட் மற்றும் சென்னை ஹார்பர் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை போர்ட் டிரஸ்ட் மற்றும் சென்னை ஹார்பர் (port Trust)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்,

வேலை: Deputy Secretary

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/ds2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2020.

seithichurul

Trending

Exit mobile version