வேலைவாய்ப்பு

ரூ.1.60லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை–Chennai Port Trust

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Secretary, Chennai Port trust, Rajaji Salai, Chennai-600001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://www.bdu.ac.in/docs/employment/RUSA/PF-BOT-ADV.pdf

* https://www.bdu.ac.in/docs/employment/RUSA/PF-BOT-ADV.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.12.2021.

 

Trending

Exit mobile version