வேலைவாய்ப்பு
சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!
![Chennai Port Trust - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Chennai-Port-Trust.jpg)
சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Chennai Port Trust
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I)
கல்வித்தகுதி: MBBS/ Postgraduate Medical Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://onlinevacancy.shipmin.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/srdcmo2021.pdf
•https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sras2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021