வேலைவாய்ப்பு

1.80 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை துறைமுக கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Port Trust

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Deputy Traffic Manager

கல்வித்தகுதி: Any Degree பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: செயலாளர், சென்னை போர்ட் டிரஸ்ட், ராஜாஜி சலாய்,
சென்னை -600001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dtm2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.02.2021

 

Trending

Exit mobile version