வேலைவாய்ப்பு

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Port Trust

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Deputy Conservator (HOD) and Deputy Chief Engineer (Dy.HOD level)

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய வெளிநாட்டுப் பயணக் கப்பலின் மாஸ்டரி சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 50 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dyce2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2021.

Trending

Exit mobile version