வேலைவாய்ப்பு

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை துறைமுக கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Port Trust

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Senior Deputy Director

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: chrome error://chromewebdata என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலாய், சென்னை – 600 001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sddedp2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

Trending

Exit mobile version