வேலைவாய்ப்பு
Any Degree படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை துறைமுகம் (Chennai Port Trust)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
`வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்,
வேலை: Personnel Officer
கல்வித்தகுதி: Degree (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Deputation செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Secretary, Chennai Port Trust, Rajaji Salai, Chennai-600001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/PO151020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2020.