வேலைவாய்ப்பு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை!

Published

on

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 55 உள்ளது. இதில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் போன்ற வேலைக்கான அறிபொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 55 உள்ளது. இதில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 55

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Junior Engineering Assistant-IV (Production) – 14
2. Junior Engineering Assistant-IV (Production) Trainee – 08
3. Junior Engineering Assistant-IV (Production) Trainee – 08
4. Junior Engineering Assistant -IV (Mechanical) – 03
5. Junior Engineering Assistant -IV (Mechanical) Trainee – 01
6. Junior Engineering Assistant – IV (Electrical)- 03
7. Junior Engineering Assistant-IV (Instrumentation) – 03
8. Junior Engineering Assistant-IV (Instrumentation) Trainee – 01
9. Junior Engineering Assistant-IV (P&U–Mechanical) – 01
10. Junior Technical Assistant -IV (Fire & Safety)- 09
11. Junior Technical Assistant -IV (Fire & Safety)Trainee – 04
12. Junior Materials Assistant -IV (Purchase & Store)- 01
13. Junior Marketing Assistant -IV (Marketing)- 03
14. Junior Marketing Assistant -IV (Marketing)Trainee – 01
15. Junior Accounts Assistant -IV Trainee – 01
16. Junior Nursing Assistant- IV – 01

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.11.2019 தேதியின்டி 26 மற்றும் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு சலுகை போன்ற தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.cpcl.co.in அல்லது https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2019/Advertisment%20Workmen%202019%20-%20Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 03.12.2019

 

Trending

Exit mobile version