வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள்!

Published

on

சென்னை மெட்ரோ ரயிவேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் (CMRL-Chennai Metro Rail)
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ் நாடு)
வேலைவாய்ப்பு வகை: ரயில்வே வேலைகள்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை: மேலாளர் (Manager)
வயது: 55 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: As per CMRL official Notification
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: Chief General Manager(HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, koyambedu, Chennai-600107.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.chennaimertrorail.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2020.
seithichurul

Trending

Exit mobile version