வேலைவாய்ப்பு

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனம் (chennai-kalakshetra)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Director

கல்வித்தகுதி: மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.15,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director, Kalakshetra Foundation, Tiruvanmiyur, Chennai 600 041

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Kalashetra-Foundation-1-Deputy-Director-Post-Application-form-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2021

 

Trending

Exit mobile version