வேலைவாய்ப்பு

Any Degree படித்தவர்களுக்கு அரசு பெண்கள் ஐ.டி.ஐ. நிறுவனத்தில் வேலை!

Published

on

சென்னை செயல்படும் வரும் அரசு பெண்கள் ஐ.டி.ஐ. நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: சென்னை அரசு பெண்கள் ஐ.டி.ஐ. (Chennai Govt Girls ITI)

வேலை: Contract Assistant

மொத்த காலியிடங்கள்: o1

வயது: 18 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் கணினி சார்ந்த அறிவும் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மாத சம்பளம்: ரூ. 12,000

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/09/2020090927.pdf லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version