வேலைவாய்ப்பு

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Customs

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sukhani, Seaman மற்றும் Greaser

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: THE JOINT COMMISSIONER OF CUSTOMS ( P&V ), COMMISSIONERATE GENERAL, OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS, CUSTOMS HOUSE, NO.60, RAJAJI SALAI, CHENNAI – 600001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Q2J04oab5yT7j5McFMxspyAJ-bopKXXr/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2021.

Trending

Exit mobile version