வேலைவாய்ப்பு

சென்னையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தொழில்நுட்பக் கழகம் (ITI)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Assistant Manager/Manager.

கல்வித்தகுதி: CA/ICWA/CS/M.Com/MBA (Finance) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் 6 வருட வேலை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

வயது: குறிப்பிட படவில்லை.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20Assistant%20Manager%20or%20Manager%20in%20IITM%20Pravartak%20Technologies%20Foundation.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2020.

seithichurul

Trending

Exit mobile version