வேலைவாய்ப்பு

சென்னையில் வேலைவாய்ப்பு!

Published

on

Aarogyasri Health Care Trust அதன் சென்னை கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Aarogyasri Health Care Trust

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

`வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்,

வேலை: Outsourcing

கல்வித்தகுதி: B.Sc Nursing, M.SC Nursing, B Pharmacy, Pharmacy D, B.Sc Medical Lab Technology முடித்திருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.42,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://aarogyasri.telangana.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.ysraarogyasri.ap.gov.in/documents/10181/0/ArogyaMithraRec/971d2aa1-bd25-45a7-9306-01269eafeb5b என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2020.

seithichurul

Trending

Exit mobile version