வேலைவாய்ப்பு

சென்னையில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டேட் (CPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டேட் (CPCL)

மொத்த காலியிடங்கள்: 142

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Trade Apprentices.

கல்வித்தகுதி: 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிகிரி மற்றும் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.3,500 முதல் ரூ.9,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.cpcl.co.in/Recruitment என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.11.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version