வேலைவாய்ப்பு

மத்திய அரசு சுகாதார திட்டத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசு சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசு சுகாதார திட்டம் – Central Government Health Scheme, Chennai (CGHS Chennai)

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: சென்னை–தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Pharmacist

கல்வித்தகுதி: 12th, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cghschennai.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Office of the Additional Director, CGHS, E-2-C, Rajaji Bhavan, Besant Nagar, Chennai – 600 090.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.05.2021

 

seithichurul

Trending

Exit mobile version