வேலைவாய்ப்பு
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
![CGHS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/05/CGHS.jpg)
மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CGHS
மொத்த காலியிடங்கள்: 09
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Assistant, Technician, Associate & Scientist
கல்வித்தகுதி: மத்திய/ மாநில அரசுகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயது: 64 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.17,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – கூடுதல் இயக்குநர் அலுவலகம், சிஜிஹெச்எஸ், இ -2-சி, ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை – 600 090
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.05.2021