வேலைவாய்ப்பு
மத்திய மின்சார ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
![CERC - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/CERC.jpg)
மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CERC
மொத்த காலியிடங்கள்: 12
வேலை செய்யும் இடம்: Across India, Jorhat, Assam
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Chief (Economics, Finance), Deputy Chief (Economics), Integrated Financial Adviser, Assistant Chief & Assistant
கல்வித்தகுதி: Graduate/ Postgraduate/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.2,18,200 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.cercind.gov.in/2020/vacancy/TOR%20dated%2015%20Dec,%202020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2021.