வேலைவாய்ப்பு

மத்திய இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய இரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு – விக்ரம் சரபாய் விண்வெளி மையம் – Indian Space Research Organisation – Vikram Sarabhai Space Centre

மொத்த காலியிடங்கள்: 52

வேலை செய்யும் இடம்: Bhusawal [Maharashtra]

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்

Advert.No – BSL/P/MED/CONT/PARA.MED/2021-I

வேலை: Staff Nurse, Pharmacist, Lab Technician and X-ray Technician

கல்வித்தகுதி: 10+2/ Diploma, Degree , GNM/ B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 19 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ.44,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cr.indianrailways.gov.in/cris//uploads/files/1612777288852-CMP2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021.

seithichurul

Trending

Exit mobile version