வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Railway

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல்

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 53 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.75,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் தேதி: 24.02.2021

நேர்காணல் நேரம்: 09.30 முதல் 06.00 வரை இருக்கும்.

தொலைபேசி எண்: 8828119500

விண்ணப்பிக்கும் முறை: https://cr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cr.indianrailways.gov.in/uploads/files/1613545862271-NOTIFICATION%20FOR%20CMP.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.02.2021

Trending

Exit mobile version