வேலைவாய்ப்பு

மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய இரயில்வே துறை. (Central Railway)

மொத்த காலியிடங்கள்: 2532

வேலை செய்யும் இடம்: மும்பை

Advertisement No – RRC/ CR/ AA/ 2020

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், இரயில்வே வேலைகள்

வேலை: ஃபிட்டர், வெல்டர், தச்சு, பெயிண்டர் (பொது), தையல்காரர் (பொது), எலக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட், மெக்கானிக் டீசல் மற்றும் பிற (Fitter, Welder, Carpenter, Painter (General), Tailor (General), Electrician, Machinist, Mechanic Diesel & Others)

கல்வித்தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ PWD/ Women candidates பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – RAILWAY RECRUITMENT CELL, Chief Project Manager (Conv)’s Office Building, Wadibunder, P. D’Mello Road, Mumbai – 400 010.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1sSR6AuIxGlOV0OAe3P_Tt3pwoeV71imo/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2021.

Trending

Exit mobile version