வேலைவாய்ப்பு

மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய இரயில்வே துறை (Central Railway)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Head Quarter Hospital, Byculla

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், இரயில்வே வேலைகள்

வேலை: Senior Resident

கல்வித்தகுதி: Post Graduate/ MD/ DNB/ MS/ equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – Medical Director Office, Dr. B.A.M Hospital, Central Railway Byculla, Mumbai-400027.

விண்ணப்பிக்கும் முறை: www.cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1LPiUnnIDYzAd11ZRyz34i94lljMqwIcj/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.01.2021

Trending

Exit mobile version