வேலைவாய்ப்பு
மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!
![Railway - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/09/Railway.bmp)
மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்தி ரயில்வே
மொத்த காலியிடங்கள்: 251
வேலை: Jr.Clerk,Sr.Clerk.
வயது: 42 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள cr.indianrailways.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.01.2021.