வேலைவாய்ப்பு

மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள் 13 உள்ளது. இதில் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 13

வேலை: Upper Division Clerk – 05
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 8 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினி இயக்குவது குறித்த நல்ல தெரிதல் பெற்றிருக்க வேண்டும்.

Lower Division Clerk – 08
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வேலை அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் 2 வேலை அனுபவம் பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவது குறித்த நல்ல தெரிதல் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.cltri.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பம் போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Central Leprosy Teaching & Research Institute, Chengalpattu – 603 001. Tamilnadu.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.cltri.gov.in/Recruitment/LDCUDC.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.12.2019

seithichurul

Trending

Exit mobile version