வேலைவாய்ப்பு

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-Central Leather Research Institute (CLRI)

மொத்த காலியிடங்கள்: 31

Advert.No – 04/2020

வேலை செய்யும் இடம்: CSIR-Central Leather Research Institute (CLRI), Adyar, Chennai – 600 020, Tamil Nadu, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate, Project Assistant Project Associate & Senior Project Associate

கல்வித்தகுதி: M.E/ M.Tech/ B.E/ B.Tech/ M.Sc/ Bachelor Degree/ Diploma/BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nirt.res.in/pdf/2020/ADVT/PROJECT%20APPLICATION.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email ID – recruit@clri.res.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1U0tYQWkyABXnj6teLLUk7nn9AnIVwkxw/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

Trending

Exit mobile version