வேலைவாய்ப்பு

மத்திய அரசின் மின்துறையில் வேலை!உடனே விண்ணப்பியுங்கள்.

Published

on

மத்திய அரசின் மின்துறையில் Sector Expert வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியிடங்கள் 13 உள்ளதால் இதற்குத் தகுதியானவர்களிடம் விண்ணப்பியுங்கள்.

வேலை: Sector Expert

மொத்த காலியிடங்கள்: 13

மாத சம்பளம்: ரூ.80,000

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Engineering, Science, Economics, Business Administration போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Sector Expert பணியில் 5 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.beeindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்துத் தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.beeindia.gov.in/content/careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 04.05.2019

seithichurul

Trending

Exit mobile version